குறள் எண்: 0003 அதிகாரம்: கடவுள் வாழ்த்து


மனமாகிய மலர்மீது ஐம்புலன்களால் உணரவும் அறியவும்பட்டு ஏகிய தமிழின், சிறந்த நெறிகளைக் கொண்டாடுகிறவர் இப்புவியில் நெடுங்காலம் வாழ்வார்.

தமிழியல் என்கிற தமது சொந்த இயலைக் கொண்டாடுகிறவர்கள் பேரளவு உடைமைகளோடு இப்புவியில் நெடுங்காலம் வாழ்வது உறுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் எண்: 0001 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 0341 அதிகாரம்: துறவு.

குறள் எண்: 992 அதிகாரம்: பண்புடைமை.