குறள் எண்: 0004 அதிகாரம்: கடவுள் வாழ்த்து



வேண்டியவர் வேண்டாதவர் என்பதான எந்த வேறுபாடும் கருதாத தமிழின் நெறிகளை கொண்டாடுகிறவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை.

தன் மூச்சுக்காற்றை ஒலியாக்கி, ஈன்ற அம்மா தந்த, முதல் உடைமையான, வேண்டியவர் வேண்டாதவர் என்பதான எந்த வேறுபாடும் கருதாத, தமிழின் நெறிகளை கொண்டாடுகிறவர்களுக்கு எப்போதும் துன்பம் இல்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறள் எண்: 0001 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் எண்: 0341 அதிகாரம்: துறவு.

குறள் எண்: 992 அதிகாரம்: பண்புடைமை.