குறள் எண்: 0002 அதிகாரம்: கடவுள் வாழ்த்து
வாலறிவன் என்கிற தமிழ், காட்டும் நன்னெறிகளை, பேணாதவர் எனில் அவர் கற்ற தமிழினால் என்ன பயன் இருக்கமுடியும்.
தன்சொந்த மொழியான தமிழைக் கற்பதோடு நின்றுவிட்டால் தமிழ் அவருக்கு பேரளவாக உதவ முடியாது. கற்ற தமிழைப் பேணியிருக்கவும் வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக